உணவையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு அந்நிய பொருளையோ நீங்கள் விழுங்கும்பொழுது, அது உங்கள் மூச்சுக் குழலில் சிக்கிக்கொண்டு திணறலை ஏற்படுத்தக் கூடும். உடனடியாக அந்த பொருளை நீக்க நீங்கள் முயற்சிக்காவிட்டால். அது ஆபத்தினை ஏற்படுத்தக் கூடும்.
அந்த நபரால் பேச முடிய விட்டால் முதலுதவியாக 5 & 5 முயற்சியை மேற்கொள்ளவும். அந்த நபரின் பின்பக்கம் நின்று ஒரு கையை அவரது மார்புக்கு உதவியாகக் குறுக்கே வைக்கவும். தரைக்கு இணையாக அவரது உடலின் மேல்பகுதி இருக்கும் வகையில் இடுப்புக்கு அருகே குனிய வைக்கவும். அந்த நபரின் தோள்பட்டைக்கு நடுவே, உங்கள் கையின் ஒரு பகுதியால் 5 முறை அடிக்கவும், 5 முறை வயிற்றை அழுத்தவும். 5 முறை அடித்தல் மற்றும் 5 முறை அழுத்துதல் என மாறி மாறி அடைப்பு சரியாகும் வரை செய்யவும். வயிற்றின் மேற்புறம் அழுத்தம் கொடுக்கும் முறை “ஹெயிம்லிச் மேனுவர்” எனப்படும். வாயினுள் விரல்களை நுழைத்து சிக்கிக்கொண்டுள்ள பொருளை எடுக்க முயற்சிக்க வேண்டாம். இதனால், அது இன்னும் உள்ளே சென்று விடக் கூடும். முதலுதவி செய்யும்பொழுதே மருத்துவ உதவி பெற அழைக்கவும்.
Thursday, April 16, 2020
Tuesday, April 14, 2020
First Aid In case of Electric Shock
மின்சார ஷாக்கினால் சருமத்தில் தீப்புண் அல்லது உள்ளுறுப்புகள் பாதிப்பு அல்லது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
பாதிக்கப்பட்ட நபர் மின்சாரத்துடன் தொடர்பில் இருக்கும்பொழுது அவரை தொடக்கூடாது. மருத்துவ உதவிக்கு காத்திருக்கும்பொழுது இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். மெயின்-ஐ நிறுத்தவும் அல்லது ஈரமற்ற மின்சார பொருளைக் கொண்டு அதனை நகர்த்தவும். மூச்சு, இருமல் அல்லது வேறு இயக்கமின்றி இந்த நபர் கிடந்தாள் சிபிஆர் செய்யத் தொடங்கவும். பேண்டேஜை கட்டவும், போர்வை அல்லது டவலை உபயோகிக்க வேண்டாம். காயப்பட்ட நபர் பின்வரும் பாதிப்புகளைச் சந்தித்து இருந்தால் உடனே அவசர உதவியை நாடவும். கடுமையான தீப்புண்கள், மூச்சு விட சிரமப்படுதல், சமமற்ற இதயத்துடிப்பு, தசைப் பிடிப்புகள், வலிப்பு, நினைவிழத்தல், மின்சார ஷாக் என்பது உயிருக்கே ஆபத்தாக முடியக் கூடும். எனவே உடனடியாக உதவியை நாடவும்.
பாதிக்கப்பட்ட நபர் மின்சாரத்துடன் தொடர்பில் இருக்கும்பொழுது அவரை தொடக்கூடாது. மருத்துவ உதவிக்கு காத்திருக்கும்பொழுது இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். மெயின்-ஐ நிறுத்தவும் அல்லது ஈரமற்ற மின்சார பொருளைக் கொண்டு அதனை நகர்த்தவும். மூச்சு, இருமல் அல்லது வேறு இயக்கமின்றி இந்த நபர் கிடந்தாள் சிபிஆர் செய்யத் தொடங்கவும். பேண்டேஜை கட்டவும், போர்வை அல்லது டவலை உபயோகிக்க வேண்டாம். காயப்பட்ட நபர் பின்வரும் பாதிப்புகளைச் சந்தித்து இருந்தால் உடனே அவசர உதவியை நாடவும். கடுமையான தீப்புண்கள், மூச்சு விட சிரமப்படுதல், சமமற்ற இதயத்துடிப்பு, தசைப் பிடிப்புகள், வலிப்பு, நினைவிழத்தல், மின்சார ஷாக் என்பது உயிருக்கே ஆபத்தாக முடியக் கூடும். எனவே உடனடியாக உதவியை நாடவும்.
Monday, April 6, 2020
What is PCOD (Polycystic Ovarian Disease).
DR. SUDHA BALAJI, OBSTETRICIAN &
GYNAECOLOGIST, KAUVERY HOSPITAL, KARAIKUDI
It is a hormonal disorder common among women of reproductive age. While PCOD is common, not everyone suffers from it.
Symptoms of PCOD
There are some important criteria for the diagnosis of PCOD.
- Infrequent, irregular or prolonged menstrual cycles is the most common sign of PCOD.
- Excess androgen levels is the next symptom. Elevated levels of male hormone may result in physical signs such as excess facial and body hair (hirsutism) and occasionally severe acne and male pattern baldness.
- Multiple cysts in the ovaries during an ultrasound scan. Ovaries might be enlarged and contain multiple cystic follicles that surround the eggs. As a result, the ovaries fail to function regularly and infertility issues arise.
- PCOD signs and symptoms are more severe if you are obese. Stress and sudden weight gain may also cause the hormonal levels to increase and PCOD related issues start.
Treatment:
One of the best ways to treat is to reduce stress levels by practicing yoga and meditation. Despite all remedies, if this problem does not get resolved, hormonal supplement treatment is given. For young women of reproductive age, oral contraceptive pills (OCP) are given for 3 to 6 months. For married women, who face infertility, OCP and otherwise ovulation induction drugs can help fix the problem and improve symptoms. Laparoscopic ovarian drilling is the last resort for patients, when lifestyle modifications as well as hormonal treatment proves ineffective.
Subscribe to:
Posts (Atom)
What are the Symptoms of Brain Tumour?
What is a brain tumor? A brain tumour is an abnormal growth of cells in the brain that can disrupt normal brain function. Tumours can be b...
-
Vascular age refers to the age of the muscles in the blood vessels. The age of the blood vessels should match the age of the person but some...
-
Every year October 1 is celebrated as World Elders day, and we take this opportunity to remind you of the old saying, “Age is just a number”...
-
Types of cancer treatment Oncology is divided into two groups – Surgical oncology, medical oncology and radiation oncology. Surgical onco...